"நான் துணை முதலமைச்சரா.?" பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!தனக்கு ஒட்டிய பிறந்தநாள் போஸ்டரில் துணை முதல்வர் என குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து கட்சி நிர்வாகியிடம் செல்வப்பெருந்தகை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.