தமிழ்நாடு முழுவதும் 56 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!தமிழ்நாடு முழுவதும் 56 துணை ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.