வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி – கனிமொழி எம்பிவாழ்த்துகளால் இன்னும் அதிகம் செயலாற்றிட ஊக்கமும் உற்சாகமும் பெறுகிறேன் என கனிமொழி எம்பி ட்வீட்.
அமமுக துணை பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர் நியமனம் – டிடிவி தினகரன் அறிவிப்புஅமமுகவில் கூடுதல் துணை பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர் நியமித்து டிடிவி தினகரன் அறிவிப்பு.