இன்று கூடும் நாடாளுமன்றம்.. இலங்கை துணை சபாநாயகர் ராஜினாமா ஏற்க மறுப்பு!கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது.