ராகுல் காந்தியை தொடர்ந்து கீழே விழுந்த டெரிக் ஓ பிரெய்ன்ஹத்தாரஸ் செல்ல முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரெய்ன் போலீசார் தடுத்தபோது கீழே விழுந்துவிட்டார்.