பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கிய இருவர் உயிரிழப்பு!திருநல்லூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கிய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.