#BREAKING: ஆதரவற்ற மகளிர் நலவாரியத்துக்கு அரசாணை வெளியீடு!சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியதுடன் இணைப்பு.