கேரளாவில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல்.! 8000 வாத்துகளை அழிக்க நடவடிக்கை.!கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் அதிகரித்து வருவதால் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.