பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு த.வெ.க தலைவர் தனது அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர் – தவெக தலைவர் விஜய்!மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.
"விஜய் பாயசம் என்று சொன்னது சரி தான்"- விஜய் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு!மத்திய அரசை போன்று திமுக அரசும் பாசிசம்தான் என தவெக தலைவர் விஜய் கூறியது சரிதான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி இருக்கிறார்.
தேவர் ஜெயந்தி: பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை.!தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராலிங்கத் தேவரின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.