ஆட்டை வெட்டி பேனரை கொளுத்திய ரசிகர்கள்.. சர்ச்சையில் சிக்கிய ஜூனியர் NTR.!ஆட்டைப் வெட்டியது மட்டும்மல்லாமல், அதன் ரத்தத்தை தேவாரா பட போஸ்டரில் தெறிக்க செய்த பரபரப்பான சம்பவம் சர்ச்சை கிளப்பியுள்ளது.