தேவந்திர குல வேளாளர் கோரிக்கை மனு...உயர்நீதிமன்றத்தில் விசாரணை!தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்ததை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல்