மொட்டையடித்து நூதன போராட்டம்.! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு.!நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தேவேந்திரர், பள்ளர், குடும்பர், காலாடி என 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி