பெண் தற்கொலை வழக்கு.. தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி கைது!செங்கல்பட்டு மாவட்டத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி தேவேந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.