பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்.! வேட்பாளர்களாக களமிறங்கிய 8 தமிழர்கள்.!இங்கிலாந்து: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.