CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டெவான் கான்வே-ன் தந்தை டென்டன் உயிரிழந்தார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#T20 World Cup 2022: ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து நிகழ்த்திய சாதனைகள்.!ஐசிசி டி-20 உலககோப்பையின் சூப்பர்-12இன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.