ஏழுமலையான் கோயிலில் மே மாதம் 86 கோடி ரூபாயை காணிக்கை செலுத்திய பக்தர்கள் ..!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் மட்டும், 86 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.