திருப்பதி திருமலையில் ஸ்ரீவாரி பாதம் பகுதிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!திருப்பதி திருமலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் ஸ்ரீவாரி பாதம் பகுதிக்கு செல்வதற்கு பத்கர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.