இன்று (ஜன..,26) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?இன்று உங்களை விட்டு எதிரிகள் விலகும் நாள். எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.