மாணவர்களே கவனம்... இன்று வெளியாகிறது 11 & 12-ம் வகுப்பு மறுதேர்வு ரிசல்ட்!மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி இணையதளத்தில் மதிப்பெண்களைப் பார்க்கலாம்.