தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வழங்க புதிய செயலி ! தொடங்கி வைத்தார் ராஜ்நாத் சிங்தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வழங்கும் செல்போன் செயலியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிவைத்தார்.