ஜெய்ப்பூரில் இன்று இந்திய காவல்துறை டிஜிபிக்கள் மாநாடு.! பிரதமர் மோடி – அமித் ஷா பங்கேற்பு...ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் இன்டர்நேஷனல் சென்டரில் 2023 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய இயக்குநர் ஜெனரல்கள், இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள் மாநாட்டில்