2 காவலர்களுக்கு கொரோனா.! டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது.!சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்த 2 உளவுத்துறை காவலர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனால், அவர்கள் வேலை பார்த்த கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது.