நற்செய்தி.. தமிழக போலீசாருக்கு ஒரு நாள் விடுப்பு!தமிழக போலீசாருக்கு ஒரு நாள் விடுப்பு வழங்க தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.