தமிழக எல்லைகளில் தடுக்கப்பட்ட கஞ்சா.. இப்போ ரயிலில் வருகிறது.! டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி தகவல்.!
தமிழக எல்லைகளில் சாலை மார்க்கமாக போதை பொருள் நடமாட்டம் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. ஆதலால், கடந்த 3 மாதத்தில் மட்டும் ரயில்வே போலிசாரால் 1700 கிலோ கஞ்சா