"அன்புமணி நடைப்பயணத்துக்கு தடையில்லை" – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்.!மருத்துவர் அன்புமணி ராமதாஸின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று பாமக வழக்கறிஞர் பாலு பதிவிட்டுள்ளார்.
நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!ராமதாஸ் அளித்த புகாரை அடுத்து அன்புமணி நடைப் பயணத்துக்கு டிஜிபி தடை விதித்துள்ளார்.