சபாஷ் சரியான போட்டி...குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!குரேஷியாவில் நடைபெறும் சர்வதேச செஸ் போட்டியில், ப்ளிட்ஸ் பிரிவில் உலக சாம்பியனான குகேஷை சக தமிழக வீரரான பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தியுள்ளார்.
குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை வென்றார் பிரக்ஞானந்தா.!டாடா ஸ்டீல் செஸ் தொடரில் டை பிரேக்கர் சுற்றில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்கிய குடியரசுத் தலைவர்.!2024-ம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய விளையாட்டு விருதான 'மேஜர் தியான் சந்த்' கேல் ரத்னா விருதினை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் : நடப்பு சாம்பியனை வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி!உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 3ஆவது சுற்றில் நடப்பு சாம்பியன் டிங் லிரைனை வீழ்த்தி தமிழ்நாடு வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று (நவ.25) பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.