மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் – தாடி பாலாஜி பரபரப்பு பேட்டி.!விழுப்புரம் : நீண்ட நாள்களாகவே அரசியலுக்கு வருவேன் எனக் கூறிக்கொண்டிருந்த நடிகர் தாடி பாலாஜி, மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியுள்ளார்.