வங்கதேசம் – டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து!வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வங்கதேச கலவரத்தில் பலி 115ஆக உயர்வு.! 778 மாணவர்கள் நாடு திரும்பினர்.!பங்களாதேஷ் : வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடித்ததால், இந்தியா, நேபாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லை வழியாக இந்திய பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
வங்கதேச தீ விபத்து.! சமையல் எரிவாயுவால் 7 மாடிகளுக்கு பரவிய தீ.! 44 பேர் உயிரிழப்பு.!Bangladesh - வங்கதேச தலைநகர் டாக்கா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் குண்டு வெடிப்பு...! 7 பேர் பலி..! 50-க்கு மேற்பட்டோர் காயம்...!பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.