கொரோனாவை விரட்ட தல அஜித்தின் ஐடியா! குவியும் பாராட்டுகள்.!தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தை ஒழிக்க தல அஜித்தின் தலைமையில் தக்ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் ஐடியாவை கூறியுள்ளார்.