தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் தடை.!தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்கமருந்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டதன் காரணமாக, அவரது தடைக்காலம், 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
JustNow : காமன்வெல்த் போட்டியில் இருந்து தமிழக வீராங்கனை நீக்கம்...!ஊக்கமருந்து சோதனையில் அவர் தோல்வியுற்றதால், காமென்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக தடகள வீராங்கனை தனலெட்சுமி நீக்கம்.