சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து.? வெளிச்சத்துக்கு வந்த மணமுறிவுக்கான காரணம்.!திருமணமான நான்கு வருடங்களுக்குப் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போது அவர்களின் விவாகரத்துக்கான உண்மையான காரணமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.