தமிழ் பொண்ணுடா! கபாலி பட நடிகையின் சிலம்பாட்டம்! இணையத்தை கலக்கும் வீடியோ!நடிகை தன்ஷிகா மனதோடு மழைக்காலம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில்