D-43 தனுஷ் ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்.!D-43 அப்டேட் குடுங்க என்று கேட்டதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அதற்கு பதிலளித்துள்ளார் கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.