தெப்பத்திரு விழா சுசீந்திரம்..! தாணுமாலயசாமி கோவிலில் தொடங்கியது..!!குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தெப்பத்திருவிழா, 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.