டிக்டாக்கில் 'ஏய் பாக்கு வெத்தல' பாடல் செய்த சாதனை.!ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்திலுள்ள டைட்டில் டிராக் பாடல் டிக்டாக்கில் 100மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
10மில்லியன் பார்வையாளர்களை அடித்து நொறுக்கிய 'ஏய் பாக்கு வெத்தல' பாடல்.!ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்திலுள்ள டைட்டில் டிராக் பாடல் 10மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.