#BREAKING: சீர்காழி, தரங்கம்பாடி – ரூ.1,000 வழங்க முதலமைச்சர் உத்தரவுமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவு.