சீனா மோதல்களுக்கு மத்தியில்.. லடாக் டூ தர்ச்சா புதிய சாலை.!லடாக்கை சாலை வழியாக இணைக்க மூன்றாவது பாதை அவசரமாக தேவை என கூறியதால் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்ச்சாவிலிருந்து நிமு வரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.