பிடிக்காதவர்களுக்கு என்ன செய்தாலும் பிடிக்காது...தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த்!நம்மள புடிச்சவங்களுக்கு நம்ம என்ன பண்ணாலும் புடிக்கும்ன்னு நெனைக்கிறதும் முட்டாள்தனம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.