விராட் கோலி, ரோஹித் சர்மாவுடன் விளையாடுவது நான் செய்த அதிர்ஷ்டம்- தவான்!இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா ஆகியோருடன் விளையாடுவது நான் செய்த அதிர்ஷ்டம் என தவான் கூறினார்.