ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்...! அதன் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்...! -தயாநிதிமாறன்அதிமுக பட்ஜெட்டில் வெறும் அறிவிப்புகள் இருக்குமே தவிர, அந்த அறிவிப்புகளை நிறைவேற்ற அவர்கள் இருக்க மாட்டார்கள்.
சென்னை-ஜெய்ப்பூர் இடையே தினசரி ரயில் இயக்க எம்.பி.தயாநிதி மாறன் கோரிக்கை!சென்னை-ஜெய்ப்பூர் இடையே தினசரி ரயில் இயக்க மத்திய ரயில்வே அமைச்சருக்கு எம்.பி.தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.