டெல்லியில் இதுவரை 1,41,826 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.!டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலைநகரில் ஒரே நாளில் 1,300 பேருக்கு கொரோனா..13 பேர் உயிரிழப்பு.!டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,300பேருக்கு கொரோனா, 13 பேர் உயிரிழப்பு.