தேனியில் கொரோனா எதிரொலி – வரும் 8 நாட்களுக்கு முழு கடையடைப்பு!தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் வருகின்ற 22 ஆம் தேதி வரை முழு கடையடைப்பு பின்பற்றப்படுகிறது.