தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி கைவிடப்பட்ட முதல் படம்.! வைரல் போஸ்ட்ர் இதோ.!முதலில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி கைவிடப்பட்ட படத்தின் போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.