மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு ....!பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி அவர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.