ரூ.3 லட்சம் பண மோசடி? பிக்பாஸ் பிரபலம் தினேஷ் அதிரடி கைது!அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகாரில் துணை நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.