கொரோனா தடுப்பூசி போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய 120 வயது மூதாட்டி..!காஷ்மீரில் தோலி தேவி என்ற 120 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.