தலையில் கருப்புத் துணியுடன் அமெரிக்கால கோல்ப் விளையாடும் தோனிஉலகக்கோப்பை போட்டிக்கு பின்பு தனது ஓய்வை தோனி அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய ராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சி பெற அனுமதி கிடைத்தது.