#MSDhoni சற்று நேரத்தில் நேரலையில் எம்.எஸ்.தோனி முக்கிய அறிவிப்பு வெளியாகிறதுஇன்று ஒரு உற்சாகமான செய்தியை அறிவிக்கப்போவதாக எம்.எஸ்.தோனி தனது முகநூல் பக்கத்தில் சஸ்பென்ஸ் பதிவை நேற்று தெரிவித்திருந்தார்.