'அழகே பொறாமைப் படும் பேரழகன்'! புது கெட்டப்பில் தல தோனி!இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தனது கெட்டப்பை மாற்றி இருக்கிறார்.