"கேப்டன் தோனி-ஏ கூல் அண்ட் கிரேட் கேப்டன்"- விஜயகாந்த் ட்வீட்!தோனி அவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும், ஊக்கப்படுத்தும் விதமாக, பயிற்சி அகாடமி உருவாக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தினார்.